புதிய கட்டண விபரம் 01.11.22 இல் இருந்து:

அர்ச்சனை 50 kr

தேசிக்காய் மாலை 50 kr

கடலை மாலை +அர்ச்சனை 50 kr

நெய் விளக்கு 150 kr

தேசிக்காய் விளக்கு  50 kr

நூல் கட்டுதல் 100 kr

நவக்கிரகத்துக்கு எள்ளெண்ணெய்  எரித்தல்+அர்ச்சனை 100 kr

மேலதிக பொட்டலம் ஒவ்வொன்றுக்கும்(max 5 பொட்டலம் ) 20 kr

நெய் விளக்கு (3 – 5)150 kr

மோட்ச அர்ச்சனை (நெய் விளக்குடன் )150 kr

தேசிக்காய் விளக்கு ஐந்துக்கு மேல் 150 kr

திரு விளக்கு பூஜை 150 kr

நூல் கட்டுதல் (குடும்பம்)150 kr

பால் குடம் 150 kr

கற்பூரச்சட்டி 150 kr

பால் அபிஷேகம் 150 kr

அர்ச்சனை விசேட நாட்கள் 150 kr

அர்ச்சனை விசேட நாட்கள் (தட்டம்  ஆலயத்தில் வாங்கினால்) 200 kr

அன்ன அபிஷேகம் 200 kr

பொது உபயம் (விஷேடதினங்கள்) 250 kr

சந்தன காப்பு 300 kr

படம் வைத்து எடுத்தல் 300 kr

வடை மாலை (21) 315 kr 

உபயம் ருத்ர அபிஷேகம் 600 kr

ராகு கேது உபயம் 600 kr 

வீட்டு கிரியைகள் 600 kr

உபயம் ருத்ர அபிஷேகம், விஷேட காலங்கள் (நவராத்திரி, ஸ்கந்தஷஷ்டி, பிள்ளையார் கதை)750 kr

நவக்கிரக கோமம் 900 kr 

மானம்பூ, வாழை வெட்டுதல் 1 000 kr

சூரன்போர் 1 000 kr

திருக்கல்யாணம் 1 000 kr

விநாயக ஷஷ்ட்டி1 000 kr

துடக்கு கழிவு 1 000 kr

கணபதி கோமம் (ஆலயத்தில) 1 000 kr 

கணபதி கோமம்  (வெளியில்) 1 200 kr 

உபயம்  ஸ்நபன அபிஷேகம் 1 200 kr

சங்காபிஷேகம் 2 000 kr

திருவிழா பூஜைகள்


கட்டணம்வைரவர்மடை 600 kr 

வைகாசிவிசாகம் 750 kr

உபயம்: வைகாசி மாத பௌர்ணமி மட்டும்  750 kr

பகல் திருவிழா (விசேட நாட்கள் அல்லாதவை)  1 000 kr 

இரவு திருவிழா (விசேட நாட்கள் அல்லாதவை)  2 000 kr 

கொடியேற்றம் பகல் 2 500 kr 

வேட்டை திருவிழா 2 000 kr 

சப்பறம் 2 500 kr 

தேர் 2 500 kr 

தீர்த்தம் 2 500 kr 

பூங்காவனம் 2 500 kr 

வடை(1) 15 kr

மோதகம் (1)20 krபால் (1L) 40 kr

தேங்காய் (1)40 kr

மடப்பள்ளி பாவிப்பது 200 kr 

அன்னதானம் 50 அடியார்கள் 1 000 kr 

திருமணம்/மணவறை

(உறுப்பினர்கள்/உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கான விலைகள்)

திருமணம் 8 000 kr / 12 000 kr

திருமணம் (ஆலயத்துக்கு வெளியேஐயாவை அழைப்பது)
5 000 kr / 7 500 kr

மணவறை  வாடைகை 4 500 kr / 6 750 kr

திருமணம் ஆலயத்துக்கு வெளியே ஐயா + மணவறை
9 000 kr / 13 500 kr

© 2024 Bergen Hindu Sabha. Alle rettigheter reservert.
Org nr: 982 931 592
Nettside levert av Dietrichs Marketing